தமிழால் இணைவோம்

தமிழனை சரியாக இனம் காணும் சிங்கள அரசு
இந்திய அரசு (இந்தியா)
அண்டை மாநிலங்கள்
உலக நாடுகள்..

ஆனால் தமிழனுக்குத் தான்
தமிழன் என்ற ஒன்றுபட்ட உணர்வு இல்லை...

தமிழர்கள் தமிழ் உணர்வோடு வாழுங்கள்

~ தமிழச்சி பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (27-Feb-18, 10:36 am)
Tanglish : thamizhaal INAIVOM
பார்வை : 630

மேலே