வெற்றிப் படி

இலட்சியக் கனவு, இரகசியத் திட்டம்,
குலையா உறுதி, குறையா உழைப்பு -
வெற்றிப் படியின் விளக்கம் இதுவே!

எழுதியவர் : கௌடில்யன் (28-Feb-18, 5:49 pm)
சேர்த்தது : கௌடில்யன்
பார்வை : 111

மேலே