கல்யாணம் ஆயிடுச்சி

காதலிக்கும் போது
தெரியல
கத்துனதும் புரியாம
போச்சி
காதல் மயக்கம்
இப்ப கண்டதுக்கெல்லாம்
காட்டுக்கத்தா கத்துறா
ஏன்னே புரியல
கடவுளே இதகேக்க
மாட்டியானு கேட்டா
அடபோய்யா நானே
ஆள் தேடுறேன்
பஞ்சாயத்துக்குன்னான்
யார்கிட்ட சொல்லயென்
கொறைய
அப்பாவியா நான்
ஏன்னா எங்களுக்கு
கல்யாணம்
ஆயிடுச்சி..,
நா.சே..,