என் முதல் காதல் கவிதைதெரியாமல்

காதலனே!....
உன்னை கண்ட நாள் முதல்
என்னை கண்டுக்கொள்ளவில்லை
ஏனோ!......
விடிந்த பின்பும் தூங்கியவள்
இந்த காதலால் ஏங்கி தூங்காமல் அலைகிறேன்
அடடா!....
விக்கல் வரும்போதும் உன் நினைவுதான்
தண்ணீர் குடித்தாலும் உன் நினைவுதான்
ம்ம்ம்!.....
உன்னை பிரிய மனம் இல்லை
ஆனாலும் பிரிந்து உன் நினைவால்
வாடுகிறேன்
என் நினைவு உனக்கு இருக்கிறதா
என்று கூட தெரியாமலே.........

எழுதியவர் : Munjareen (3-Mar-18, 12:01 pm)
பார்வை : 116

மேலே