நாடும் வீடும் காக்க
வெட்ட வேண்டியது குளத்தை,
வெட்டாதிருக்க வேண்டும் மரத்தை🌴
விலக்க வேண்டும் வெளி நாட்டு மோகத்தை,
விளைவிக்க வேண்டும் நம் நாட்டில் முப்போகத்தை,
எடுக்கவேண்டும்ஏரிகள்(ஐ) தூர்வாரும் செயலை,
தடுக்க வேண்டும் நீர்நிலையில்
மனை கட்டும் கொடுமையை★
காக்க வேண்டும் இயற்கை வளங்களை,
போக்க வேண்டும் செயற்கை களங்களை,
இதனால்வீடுயரும்,வீடுயரநாடுயரும்