ஊஞ்சலில் ஆடியது ஒரு சின்னக்குயில்

ஊஞ்சலில் ஆடியது ஒரு சின்னக் குயில்
பாடிய பாடலில் தென்றலும் குயிலும் மகிழ்ந்தாடியது
சிறகு விரித்து சின்னக் குயில் தென்றலுடன் வானில் பறந்தது
ஆடிய ஊஞ்சல் வருந்தி தனிமையில் நின்றது !

எழுதியவர் : கவின் சாரலன் (4-Mar-18, 9:04 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 122

மேலே