என் பேனாஎழுதுகோல்

யோசித்தேன்
எழுதும் அளவிற்கு என்
எண்ணோட்டத்தில் எதுவும்
உருண்டோட வில்லை
இருந்தும்
எழுத்தில் ஆர்வம் கொண்டு
இந்த பேனா
என்னை
எழுத தூண்டியதால்
இது உனக்காக.

எழுதியவர் : RANJEETHA (6-Mar-18, 12:42 pm)
சேர்த்தது : RANJEETHA
பார்வை : 282

மேலே