பைத்தியக்காரி
வரிகளை கண்டதும்
சிலர் கவிதை என்பர்
சிலர் கிறுக்கன் என்பர்
அனைத்தும்
நீ பார்க்கும் விதத்தில்
மட்டுமே
உன் பார்வையில் கோளாறு
இருப்பின் நான்
ஏதும் செய்ய இயலாது .
- பைத்தியக்காரி
வரிகளை கண்டதும்
சிலர் கவிதை என்பர்
சிலர் கிறுக்கன் என்பர்
அனைத்தும்
நீ பார்க்கும் விதத்தில்
மட்டுமே
உன் பார்வையில் கோளாறு
இருப்பின் நான்
ஏதும் செய்ய இயலாது .
- பைத்தியக்காரி