நிழல்

என்மீது கவிந்த
குளிர்ந்த ஆழ்கடல்
பூமியின் நிழல்.

எழுதியவர் : ஸ்பரிசன் (6-Mar-18, 11:10 pm)
சேர்த்தது : ஸ்பரிசன்
Tanglish : nizhal
பார்வை : 357

மேலே