ஹைக்கூ

சுவாசிக்கும்
சிசுவிடம்
வாசிக்கச் சொல்கிறது
இன்றைய கல்வி

- மூ.முத்துச்செல்வி

எழுதியவர் : மூ.முத்துச்செல்வி (7-Mar-18, 7:57 pm)
Tanglish : haikkoo
பார்வை : 198

மேலே