காலை நூலகம்

சித்திரமாக விரிந்தது செக்கச்சிவந்த கீழ்வானம்
செந்தமிழிழ் புத்தகமாக மடல் திறந்தது செந்தாமரை
மொட்டுக்களாக மூடிக்கிடக்கும் மலர் புத்தகங்களை
கதிரவன் கதிர்க்கரம் கொண்டு திறக்கும் காலை நூலகம் !

எழுதியவர் : கவின் சாரலன் (8-Mar-18, 9:21 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 76

மேலே