தோழி

காதலி சிரித்தாள் அதைப்பார்த்து ரசித்தான்

மனைவி சிரித்தாள் அவளைஅணைத்து முத்தமிட்டான்

தோழி சிரித்தாள் அவனும் சேர்ந்தது சிரித்தான் .!

எழுதியவர் : ஹூமஸ் (8-Mar-18, 6:59 pm)
Tanglish : thozhi
பார்வை : 7032

மேலே