வாங்கித் தந்த வரம்

குடிகார கணவனின்
சுடுசொற்கள்
சுயநலம்,

இதமான ஆறுதலாய்
உறவுகள்
குற்ற உணர்வு,

பயத்தோடும்
கேள்விக்குறியோடும்
நகர்வு
குழப்பத்தில்,

தனிமரமாய் வாழ்க்கை
எதிர்பார்ப்பு,

வாங்கி தந்த வரம்!
நா.சே..,

எழுதியவர் : Sekar N (10-Mar-18, 9:57 am)
பார்வை : 258

மேலே