குரங்கு மனசு
குரங்கு மனசு
"""""""""""""""""""''"""""""
விருப்பத்திற்கு மாறாக
செய்யும் ஏற்பாடுகளில்
மனசு''
அரைமனத்துடன்
அங்கலாய்த்து
ஆமோதித்து
சமாதானமாகிவிடும்!
நாலடைவில் பிடிப்புக்கள்
அறுந்து தளர்ந்த நிலையில்
சொற்ப சம்பவங்கள்
பூதகரமாக காட்சியளிக்கும்போது
ஒரு ஒப்பீடு அடிப்படையில்
பழைய நினைவுகளை
கிழறிப்பார்க்கும் ஆழ்மனசு!
ஆக்கம்
லவன்