மேற்கத்தியப் பழமொழி

உண்டு என்பவன்
உள்ளே அமைதியில் வணங்குகிறான் !
இல்லை என்பவன்
மேடையில் முழங்குகிறான்
வெறுமைப் பாத்திரம்
ஓசை எழுப்பும் என்பது
மேற்கத்தியப் பழமொழி !

எழுதியவர் : கவின் சாரலன் (12-Mar-18, 9:48 am)
பார்வை : 54

மேலே