பொக்கிஷம்

உன் நினைவாக என்னிடம்
ஆயிரம் பொருட்கள் இருக்கலாமடி
ஆனால் என்னிடம் உள்ள
மிக பெரிய நினைவு பொருள்
உன் "பெயர்" தானடி என் செல்லமே
என் உயிர் பிரியும் வரை உன் பெயரை ஜபித்து கொண்டே இருக்குமடி..

எழுதியவர் : Roja (13-Mar-18, 4:45 pm)
சேர்த்தது : ரோஜா
Tanglish : pokkisham
பார்வை : 180

மேலே