பொக்கிஷம்

என்னவளே!
உன் உதட்டு சாயம்
பட்ட கண்ணாடி
கோப்பைகளை
என் வீட்டு அலமாரியில்
பத்திரமாய் சேமிக்கிறேன்
பொக்கிஷமாக!

எழுதியவர் : சுதாவி (15-Mar-18, 6:18 am)
Tanglish : pokkisham
பார்வை : 179

மேலே