உலகம்

மனிதன்
கடவுளைவிட
கடிகாரத்திற்கு
பயப்படுகிறான்

கைக்குழந்தையையும்
மறக்கிறார்கள்
கைப்பேசியை
மறப்பதில்லை

முதலில் வண்ணத்திரை
பிறகு சின்னத்திரை
இப்போதெல்லாம்
கைப்பேசி திரை

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (16-Mar-18, 9:09 am)
Tanglish : ulakam
பார்வை : 62

மேலே