போதை கீதம்

காதல் மது
அருந்திய குயில்
போதையில் இசைக்கிறது
புதிய கீதம்.

எழுதியவர் : கேப்டன் யாசீன் (17-Mar-18, 1:03 pm)
Tanglish : pothai keetham
பார்வை : 140

மேலே