காதலின் ஏக்கம்
காதலின் ஏக்கத்தால் உன்னைக்
காணாத துக்கம் தாழாது
ஏங்கியழும் இந்த விழிகளின்
நிலையை என்னால் சகிக்க முடியவில்லை
எங்கிருந்தாலும் உடனே வந்து
இங்கு சமாதானம் கூறி விட்டுப் போ
ஆக்கம்
அஷ்ரப் அலி
காதலின் ஏக்கத்தால் உன்னைக்
காணாத துக்கம் தாழாது
ஏங்கியழும் இந்த விழிகளின்
நிலையை என்னால் சகிக்க முடியவில்லை
எங்கிருந்தாலும் உடனே வந்து
இங்கு சமாதானம் கூறி விட்டுப் போ
ஆக்கம்
அஷ்ரப் அலி