கொல்லாதே

மண்னுக்குள் விழுந்த
மழைத்துளியாய்
மனசுக்குள்
கரைந்தவள்
நீ!

என்னுள்ளே விழுந்த
விதைபந்து நீ!
எப்போது
துளிர்த்திடுவாய்!

பார்வையாலே கொன்ற
என்னை பரிதவிப்பில்
கொல்லாதே!

தேவதையே வந்து விடு!
தேனை அள்ளி தந்து விடு!

எழுதியவர் : சுதாவி (17-Mar-18, 6:18 pm)
Tanglish : kollaathe
பார்வை : 367

மேலே