பிரசவித்து விடு

பெண்ணே...
உன் கண்களில் கருத்தரித்த காதலை
இதழ்வழி பிரசவித்து விடு...
காதலை நீ சுமந்து
பிரசவ வலியை எனக்குத் தாராதே!!!

எழுதியவர் : _சீஜே🖋 (17-Mar-18, 6:32 pm)
சேர்த்தது : சீஜே
Tanglish : pirasaviththu vidu
பார்வை : 87

மேலே