இதுதான்

குடையுடன் இவர்கள்
இருவரும் நனைந்தால்,
இதுதான்-
காதல் மழை...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (17-Mar-18, 7:03 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 131

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே