இருண்ட நிலா
உன்னால் இருளும்
நிலவாகி போனதோ
அழகிய நந்தவனமும்
இருளாகி போனதோ
இருளாய் போன
நந்தவனத்தையும்
பார்க்க முடியாமல்தான்
தவித்து போனாயோ
ஆதலால் தான்
தற்கொலையும்
செய்து
கொண்டாயோ...
உன்னால் இருளும்
நிலவாகி போனதோ
அழகிய நந்தவனமும்
இருளாகி போனதோ
இருளாய் போன
நந்தவனத்தையும்
பார்க்க முடியாமல்தான்
தவித்து போனாயோ
ஆதலால் தான்
தற்கொலையும்
செய்து
கொண்டாயோ...