காதலில் நெகிழியாய்

காதலால் எந்தன் நெஞ்சம்
தீயில் இட்ட நெகிழியாய்
நெகிழ்ந்து உருகஅதனூடே
விழும் கண்ணீரும் கானல்
தெறிக்க அது தணிக்க
அவ்வப்போது அவள் எண்ண
அலை எழுப்பிக் கொள்கிறேன்....!
காதலால் எந்தன் நெஞ்சம்
தீயில் இட்ட நெகிழியாய்
நெகிழ்ந்து உருகஅதனூடே
விழும் கண்ணீரும் கானல்
தெறிக்க அது தணிக்க
அவ்வப்போது அவள் எண்ண
அலை எழுப்பிக் கொள்கிறேன்....!