கேப்டன் யாசீன் எழுதிய நெருப்பு நிலா நூல் விமர்சனம்

நெருப்பு நிலா ஒரு பார்வை

ஆங்கிலக் கவிஞர் வில்லியம் வொர்ட்ஸ்வர்த் சொன்ன

"Poetry is the spontaneous overflow of powerful feelings"

(வலிமையான உணர்வுகள் தானாகப் பொங்கி வழிவதுதான் கவிதை)

- என்ற மொழியை அதிகமாக நினைவுகூற வைக்கின்றன கேப்டன் யாசீன் அவர்களின் கவிதைகள்.

- பேராசிரியர் முல்லை அ. ஹம்ஸா முபாரக்.

நன்றி சார்.

நெருப்பு நிலா பெற
கேப்டன் யாசீன்
9500699024
9942052069

எழுதியவர் : கேப்டன் யாசீன் (21-Mar-18, 3:17 pm)
சேர்த்தது : கேப்டன் யாசீன்
பார்வை : 140

மேலே