மௌனம்

உன் ஒற்றை
சொல்லுக்காக
பாலைவனம் ஒன்றை
கடந்து வந்தேன்
உன் மௌனமெனும்
மரக்கிளையில்
ஜீவனற்ற
தூக்கணாங்குருவி கூடு
இல்லை இல்லை
என அசைந்தாடுகிறது
இளைப்பாற இடமுமில்லை...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (22-Mar-18, 10:04 am)
Tanglish : mounam
பார்வை : 482

மேலே