வாடகைத் தாய்

கனத்த இதயத்துடன் விலகி நிற்கிறேன்
உரிமை யற்ற உறவை நித்தமும் எண்ணி
ஒவ்வொரு நாட்களாக உவகையில் கழிக்க நினைக்கும் முயற்சியில்
எஞ்சியதோ
கண்களில் திரளுது கண்ணீர் தான்
எனினும், விலகல் உணர்த்தும் உன்னத பாடம் தன்னிலை உணர்
அன்றி துயரம் சூழ பாதிப்பு இருவருக்கும் என்று நினைவுகூர்...

எழுதியவர் : ஜெனி (24-Mar-18, 8:05 am)
சேர்த்தது : Jenni
Tanglish : vaadakaith thaay
பார்வை : 138

மேலே