தோகை விரிக்கும் மயில்

தோகை விரிக்கும் மயில்
மிக சாதுவானது
வாகை மனதில் சூட
அழகு ஏதுவானது
ஆடும் ஆட்டம் மனதை
நன்று சொக்குகின்றது
மேகம் கூட கவிதை
மழையை கக்குகின்றது
மாலை நேரச் சூரியன்
கடலில் முக்கின்றது

எழுதியவர் : அ.வேளாங்கண்ணி (24-Mar-18, 8:49 am)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 132

மேலே