வட்ட நிலா

எட்ட நின்று
கவிதை தந்தது
வட்ட நிலா!

மீனவ நண்பனுக்கு
இரவின் சூரியன்
நிலா!!!!!

வானில் நிலவெனில் நிலாக்காலம்..
நட்சத்திரம் போடுதே விழாக்கோலம்..
நாமும் போவோமா ஊர்கோலம்!

எழுதியவர் : அ.வேளாங்கண்ணி (24-Mar-18, 8:58 am)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
Tanglish : vadda nila
பார்வை : 162

மேலே