STOP TB

எமனுடன் ...
கூட்டு சதியிட்டு ...
வருடம்தோறும் ...
லட்சக்கணக்கில் மக்களை ..
கொல்லும் அசுரன் ...

" காசநோய் "
...........................................................

...........................................................

காற்றிலே ....
கர்ப்பன்டை ஆக்ஸைடை ...
கச்சிதமாய் துறந்த ...
மூச்சு குழலாள் ...
காசநோய் கிருமியை ...
கடுகளவு கூட ...
துறக்க முடிவதில்லையென்பதை...
உணர்ந்து கொள்வாயாக ...!

.................................................................

.................................................................

நோய்எதிர்ப்பு சக்தி இல்லாதவன் ....
காசநோயிடமிருந்து தப்பிக்க
தகுதி இல்லாதவனாகிறான் .....

.......................................................................

.......................................................................

காசநோய் பரவாமல் தடுக்கும் ..
முதலுதவி துடுப்பு...
இரும்மும் போதும் ...
தும்மும் போதும் ...
பயன்படுத்தப்படும் கைகுட்டையே ...!

...................................................................

....................................................................

காசநோய் பரவாமல் தடுப்போம் ...
சமூக நலம் காப்போம் ....

எழுதியவர் : M kannan (24-Mar-18, 11:13 am)
சேர்த்தது : கண்ணன் ம
பார்வை : 47

மேலே