இன்னொரு இரவு

நொடிநொடியாய் நடுநிசியை கடத்திட
தனிமையின் மூர்க்கத்திற்கு இரையாகி
இளமை தள்ளாட்டத்தை தாரைவார்த்து
நினைவில் கலந்த கனவை நிகழாக்கிட
உறக்கம் கண்கொள்ளா இன்னொரு இரவு

எழுதியவர் : யாசிகன் (27-Mar-18, 2:23 am)
Tanglish : innoru iravu
பார்வை : 103

மேலே