நினைவுகள்

இவளது நினைவுகள்
என்னை உறங்கவும்
விடுவதில்லை,
இறந்து போகவும்
அனுமதிப்பில்லை,
வாழும் நாட்களை
நரகத்தை
பரிசளிக்கின்றன!

எழுதியவர் : (27-Mar-18, 3:45 am)
சேர்த்தது : Gold
Tanglish : ninaivukal
பார்வை : 63

மேலே