தன்னம்பிக்கை
காற்றுக்குள் புகுந்து
புயலை வெல்ல புறப்படுவோம்.
பூமிக்குள் புகுந்து
பூகம்பத்தை வெல்ல புறப்படுவோம்.
மலைக்கும் புகுந்து
சிகரத்தை வெல்ல புறப்படுவோம்.
கடலுக்குள் புகுந்து
ஆழத்தை வெல்ல புறப்படுவோம்.
வானத்தில் புகுந்து
விண்மீன்களை வெல்ல புறப்படுவோம்.
இளைஞனே நீ மட்டுமே வெல்ல
பிறந்தவன்.
நினைவில் கொள்! வெற்றி பெறு!!

