உன்னைத் தவிர

ஓட்டைப் பானை நான்
என்னிடம்
எதுவும் தங்காது
உன்னைத் தவிர.

எழுதியவர் : கேப்டன் யாசீன் (27-Mar-18, 5:40 pm)
Tanglish : unnaith thavira
பார்வை : 360

மேலே