வேங்குழலி

அறியா உலகையும்...
தெரியா நிறமையும்...
வழியா நீரையும்...
தெளியா ஆரையும்...
ஒளியாய் மனதில் கண்டுனரும்...
காரிருள் வண்ண கண்ணழகி...😍😍😍
பார்வை முழுக்கிய பெண்ணழகி...😉😉

எழுதியவர் : ஹாருன் பாஷா (27-Mar-18, 7:54 pm)
பார்வை : 725

மேலே