அந்தக் கவிதை

நீரினால் இறைவன்
நிலத்தில் எழுதிய கவிதை-
நதியாய்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (28-Mar-18, 7:08 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : andhak kavithai
பார்வை : 94

மேலே