அன்பே உன்னெழில் கண்ணோடு

தேயும் நிலவின் எழில்நீல வானோடு
பாயும் நதியின் எழில்நீர் அலையோடு
தென்றல் இனிமை மலரின் இதழோடு
அன்பேகண் ணோடுன்னெ ழில் .

எழுதியவர் : கவின் சாரலன் (28-Mar-18, 9:02 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 89

மேலே