மாயக்காரி
நிலா பெண்ணே!
நித்தம் நித்தம் உன்னை என் வீட்டு கிணற்று நீரில் சிறை பிடிக்கிறேன்!
ஆனால் நீயோ!
விடிவதற்க்குள் என்னிடம் சொல்லிக்கொள்ளாமல்
மாயமாகி விடுகிறாய்!
நீயும் பெரிய மாயக்காரிதான்!
நிலா பெண்ணே!
நித்தம் நித்தம் உன்னை என் வீட்டு கிணற்று நீரில் சிறை பிடிக்கிறேன்!
ஆனால் நீயோ!
விடிவதற்க்குள் என்னிடம் சொல்லிக்கொள்ளாமல்
மாயமாகி விடுகிறாய்!
நீயும் பெரிய மாயக்காரிதான்!