பழமையும் புதுமையும் கலந்த தோசை

வாங்க மாமா. நல்லா இருக்கிறீங்களா?
@@@@@
நல்லா இருக்கிறேன்டா முத்து .
😊😊😊😊
உங்க மூட்டு வலி இப்ப பரவால்லயா.
😊😊😊😊😊
எங்கடா முத்து, அது சரியாகற மாதிரி தெரில.
😊😊😊😊😊😊
அதக் கொஞ்சம் சரிபண்ணத்தாங்க மாமா உங்கள எங்க வீட்டுக்கு வந்து பத்து நாளைக்குத் தங்கிட்டுப் போகச் சொல்லி அம்மா உங்கள வரச்சொன்னாங்க.
😊😊😊😊😊
சரி, சரி. எந் தங்கச்சி அழகி எனக்கு என்ன வைத்தியம் செய்யப்போறா?
😊😊😊😊😊
உங்களுக்கு தெனம் பழமையும் புதுமையும் கலந்த தோசையை சுட்டுத்தரப் போறாங்களாம்.
😊😊😊😊😊
அது என்னடா தோசை முத்து.
😊😊😊😊😊
நம்ம பண்டைக் காலச் சித்தர்கள் மூட்டு வலியைக் குறைக்க கண்டுபிடிச்ச மொடக்கத்தான் இலையை இயந்திரத்தில அரைத்த தோசை மாவில கலந்து, அம்மா உங்களுக்கு தோசை. சுட்டுத் தரப்போறாங்களாம்.
😊😊😊😊😊😊
ஓ.. அப்பிடியா. அதாவது சித்த மருத்துவமும் விஞ்ஞானமும் கலந்த தோசைன்னு சொல்லு.
😊😊😊😊😊
ஆமாங்க மாமா.
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
நன்றி: வேதமும் விஞ்ஞானமும் கலந்த பற்பசை விளம்பரம்.

எழுதியவர் : மலர் (30-Mar-18, 11:45 pm)
பார்வை : 195

சிறந்த நகைச்சுவைகள்

மேலே