நட்பே

அழகிய பனிமலர்
உன் நட்பால் -ஏன்
சிறைபிடித்தாய்
விடுதலையடையவழிருந்தும்
ஆயுள் கைதியாய்
வாழ்கிறேன் -நம்
அன்பின் பிடியால்

எழுதியவர் : மு ராம்குமார் தமிழன் (31-Mar-18, 8:12 am)
Tanglish : natpe
பார்வை : 877

மேலே