iகுழந்தை

முகமறியா ஓருயிர்
மொழியறியா தருணத்தில்
தொடும் உணர்வினால்
பேசுகிறது கருவில்
இருந்தபடி -அவள்
அன்னையிடம்

எழுதியவர் : மு ராம்குமார் r தமிழன் (1-Apr-18, 10:47 pm)
சேர்த்தது : ராம்குமார் மு
Tanglish : annai mozhi
பார்வை : 507

மேலே