தூக்கம்

நான் தூங்க வேண்டும் உடனே!
ஏனெனில், நேரில் உன் தரிசனம் கூட கிடைப்பதில்லை!
ஆனால், விழி மூடி தூங்கினால்
உன் ஸ்பரிசம் கூட கை கூடுகிறதே!

எழுதியவர் : பாலமுருகன் பாபு (5-Apr-18, 3:16 pm)
சேர்த்தது : BABUSHOBHA
Tanglish : thookam
பார்வை : 128

மேலே