இசை

இசை...

தூணிலும் துரும்பிலும் இருக்கப்பெற்றவன் இறைவன்
காற்றின் ஒலியிலும் காணக்கிடைப்பது இசை

இசைக்கு மொழி பேதமில்லை
ஆனால் மொழியின் வடிவு உண்டு

இறைவன் படைத்த அதியங்களின் அற்புதம் இசை

எழுதியவர் : தமிழிசை (6-Apr-18, 11:02 am)
சேர்த்தது : தமிழிசை
Tanglish : isai
பார்வை : 2330

மேலே