நண்பன்,குரு

ஒருவனுக்கு வாழ்க்கையில்
பெறுதற்கரிய உயர் நண்பனும்
சாணக்கியன் போல் குருவும் கிடைப்பின்
மண்ணில் விண்ணைக் காணலாம்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (6-Apr-18, 4:42 pm)
பார்வை : 323

மேலே