கேளிக்கை விடுதி

கேளிக்கை விடுதி
""""""''''""""""""""""""""""""""''
பின்னிரவு தாண்டிய
கேளிக்கை விடுதி

வெண்டிக்காய் விரல்களுக்குள்,
பாதி உறுஞ்சிய
மதுக்கிண்ணம்!

கைகோர்த்து
முகம்புதைத்த
மெக்ஸ்சிக்கோ நடனங்கள்!

கண்ணாடி யன்னலை
ஊடறுத்த கதகதப்பான
குளிர் காற்று!

உதட்டுச்சாயம் கலையாது
வஞ்சனையில்லா மேற்குலக
முத்தங்கள்!

பாதிஆடைகளை மிஞ்சும்
உயர்குதி பாதணிகளை
பார்த்து,
போதை கொண்ட உறைபனி!

.நெருக்கத்தில் பற்றிக்கொண்ட
ரத்தம் கலந்த மஞ்சல்
விழக்குகள்!

மறுயென்மத்தின் பயணமாக
தட்டுத்தடுமாறி
முதல் கதவை திறந்து
தேடுகிறான்""""'

தொடரப்போகும்
வாழ்வொன்றை!!!

ஆக்கம் லவன்

எழுதியவர் : லவன் டென்மார்க் (6-Apr-18, 6:43 pm)
சேர்த்தது : லவன்
பார்வை : 69

மேலே