தன்னம்பிக்கை 3

சிறகுகள் கொண்ட பறவையாய்
உயர உயர உன்னால் பறக்க முடியும்
சூரியனின் கதிர்களை தொட
முடியும்
விண்ணை தாண்டி வானவில்லை
வட்டமிட முடியும்
உங்கள் நினைவுகள் அனைத்தும்
உன் வழி நடக்க
நீ முயற்சிக்க வேண்டும்
தன்னம்பிக்கையுடன் போராட வேண்டும்
இளைஞனே! உன்னால் முடியும்
தற்கொலை எண்ணங்களை
தவிர்த்து
போராடி வெல்ல பழகு
புத்துணர்ச்சியுடன் முயன்று
முன்னேறு
வெற்றி நிச்சயம்!!!

எழுதியவர் : உமா மணி படைப்பு (7-Apr-18, 1:56 pm)
பார்வை : 197

மேலே