டியர் லிட்டில் BIRD
சிட்டுக் குருவிப் பாடல்கள்
காக்கை குருவிகள் எங்கள் சாதி ----பாரதி
. ஜெயகாந்தன் எழுதிய ஒரே பாடல் :
தென்னங் கீற்று ஊஞ்சலில் தென்றலில் ஆடிடும் சோலையிலே
சிட்டுக் குருவி ஆடுது தன் பெட்டைத் துணையைத் தேடுது !
.
சிட்டுக் குருவிக்கென்ன கட்டுப்பாடு
தென்றலே உனக்கெது சொந்த வீடு ------படத்தில் யார் பாடுகிறார் என்பது தெரிந்திருக்கும்
சிட்டுக் குருவி சிட்டுக் குருவி சேதி தெரியுமா
உன்னை விட்டுப்பிரிந்த கணவன் வீடு திரும்பல ------பாடியவர் குழந்தைக் குரல் ராஜேஸ்வரி
சின்னச் சின்ன சிட்டுக் குருவிகள் துரு துரு வென்று அங்குமிங்கும் பறந்து திரிவதை பார்த்து
ரசித்துக் கொண்டே இருக்கலாம்