இயற்கை உணவு உண்போம்

இயற்கை உணவை உண்போமே
இனிய வாழ்வை வாழ்வோமே
செயற்கை துரித உணவினையே
சேர்ந்தே நாமும் தவிர்த்திடுவோம்

எழுதியவர் : அ.பூவண்ணி (7-Apr-18, 4:14 pm)
சேர்த்தது : Pavalar pouvanny
பார்வை : 260

மேலே