இருப்பினும் இறுக்கி பிடிக்க நினைப்பது
உயிரின் அடி வரை அனல் மழை தெளித்தாய் உடலும் இருதயம் துரும்பென இளைத்தேன்....மேகம் கிழிக்கும் மின்னலை போல் என் இதயம் கிழித்தாய் என்னவனே....இருப்பினும் என் மனம் இருக்கிப் பிடிக்க நினைப்பது உந்தன் கரம்.......❤